பிரபல அரசியல் கட்சியில் இணைகிறார் காயத்ரி ரகுராம்?பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து விலகினார். பின், அண்ணாமலை மீது பல்வேறு புகார்களைகூறி அவர், திடீரென்று விசிக தலைவர் திருமாவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே, விசிக தன்னை அழைத்தால் அக்கட்சியில் இணைவேன் என கூறியிருந்த
நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது. இதனால், அவர் விசிகவில் இணைவார் என கூறப்படுகிறது
0 Comments