மேகாலயா சட்டசபை தேர்தல் வரும்
பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு
பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 'பாஜக,
ஆர்.எஸ்.எஸ் இருவரும் தங்களுக்குத்தான்
எல்லாம் தெரியும் என நினைக்கும் வர்க்க
கொடுமைக்காரர்கள் போன்றவர்கள். அவர்கள் மேகாலயாவில் கலாச்சாரம்,
மொழியை அழிக்க நினைக்கிறார்கள். காங்கிரஸ் அதை ஒருபோதும் அனுமதிக்காது என கூறினார்.
0 Comments