திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு தொகை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் உதவி
The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு தொகையிலிருந்து தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கு
வட்டியில்லா கடன்
வழங்கும் திட்டத்திற்கு தமது பங்களிப்பாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி
செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் அ.கா.காஜா நஜீமுதீன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.இஸ்மாயில் முகைதீன், உதவிச் செயலர் முனைவர் க.அப்துஸ் சமது மற்றும் இணை பேராசிரியர்கள் ஆகியோர் உள்ளனர்.
0 Comments