தென்காசியில் அண்ணாமலை தலைமையில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராமன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர், கூட்டத்தை இழுக்க ரஜினிகாந்த் படம் “அண்ணாமலை” ஷோ போடுகிறார்கள் என்று மக்களிடம் சொல்கிறார்கள் நேரில் வந்து பார்த்த போது போலிமலை ஷோ என தெரிய வர, மக்கள் ஏமாந்து திரும்பி சென்றதாக விமர்சித்துள்ளார்.
0 Comments