அதிமுக - பாஜக கூட்டணி உறவு
சுமூகமாக தொடர்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தெரிவித்துள்ளார். மதுரையில்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராகுல் காந்தி தகுதி நீக்கம் சட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து தப்பிக்க தேவையற்ற குற்றச்சாட்டுகளை
ராகுல்காந்தி கூறுகிறார்" என குறிப்பிட்டார்.
0 Comments