Loading . . .




ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்ததுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News