Loading . . .

ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்பாலு நோட்டீஸ்

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்பாலு நோட்டீஸ்

ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News