எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகிறது காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். இன்று பீகார்
முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லியில் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். அதன்பின் பேட்டியளித்த வேணுகோபால், விரைவில் பாஜகவுக்கு எதிராக இருப்பவர்களை ஒருங்கிணைக்க இருப்பதாக கூறினார்.
0 Comments