Loading . . .




அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் செய்தித் துறைச் சார்ந்த கூட்டம்

The Forecast 3 years ago செய்தித்துறை

சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மாநிலச் செய்தி நிலைய கூட்டரங்கில்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ் வளர்ச்சித் துறை மண்டலத் துணை இயக்குநர்கள், மாவட்டத் துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுடன் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News