Loading . . .




"இதழாளர் - கலைஞர்" என்ற குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்,

The Forecast 2 years ago செய்தித்துறை

 (15.06.2023) சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்டரங்கில், டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட குழுக்களில் "இதழாளர் - கலைஞர்" என்ற குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், இக்குழுவின் தலைவரும்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான . மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் . செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரும், உறுப்பினர் செயலருமான . த. மோகன், இ.ஆ.ப., உறுப்பினர்கள், . நக்கீரன் கோபால்,  விஜய் சங்கர், . பாபு ஜெயக்குமார், . கோவி. லெனின், . மு. குணசேகரன், . செந்தில்வேலன் (வேல் வீச்சு) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News