தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு.. விடிவுகாலம் பிறந்தது
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
மலக்குழி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது எந்த ஒரு நிறுவனமோ, தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது; இதை மீறினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுவிக்கப் பட்டுள்ளது.
0 Comments