பல்லவன் சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலில் மழைநீர் வெளியேற்றம் -கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆய்வு.
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67க்குட்பட்ட பல்லவன் சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலில் மழைநீர் வெளியேறுவதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மண்டல கண்காணிப்பு அலுவலர், துணை ஆணையாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
0 Comments