Loading . . .




தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., உத்தரவு.

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.* 

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தாரேஷ் அகமது நியமனம்* 

நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் நியமனம்*

பொதுத்துறை கூடுதல் செயலாளராக சிவஞானம் ஐ.ஏ.எஸ். அதிகாரி  நியமனம்.

 வருவாய் நிர்வாக ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கலையரசி நியமனம்

நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழியை நியமனம்

உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா நியமனம்* சமூக நலத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதவல்லியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிகுமார் நியமனம்* ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் நியமனம்* தமிழக பொதுத்துறை துணை செயலாளர் பத்மஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News