வழக்குரைஞர் வேலைநிறுத்தத்தால் நீதிமன்ற பணிகள் தடைப்படுவதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்
The Forecast 2 years ago நீதித்துறை
‘வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தத்தால் நீதிமன்ற பணிகள் தடைப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், கடந்த ஓராண்டாக வழக்குரைஞர் சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு (பிசிஐ) உத்தரவிட்டது.
வழக்குரைஞர்களின்
வேலைநிறுத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவு மீறப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு தன்னார்வு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னதாக மாநிலங்களில்
வழக்குரைஞர்கள்
வேலைநிறுத்தத்தின் ஈடுபடுவதைத் தடுக்க உறுதியான திட்டங்களை வகுப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுவருவதை கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட் உச்சநீதிமன்றம், தொழில்முறை நியதிகள் தொடர்பான விதிகளை வலுப்படுத்துமாறு பிசிஐ-டை கேட்டுக்கொண்டது.
மேலும், இந்த விவகாரம் தொர்பான வேறொரு மனுட மீதான விசாரணையில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், வழக்குரைஞர்கள் யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்றும், வழக்குரைஞர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அனைத்து உயர் நீதிமன்றங்களும் தலைமை நீதிபதிகள் தலைமையில் குறைதீர்வுக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளுக்குப் பிறகும் வழக்குரைஞர்களின் வேவை:நிறுத்தம் தொடரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு எஸ்.கே.கௌல், சதான் துலியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது.
மனுயை விசாரித்த அப்போது பொதுநல வழக்கு தாக்கல் செய்த மணுதாரரின்
நீதிபதிகள், 'நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்குப்போது, அதனை விசாரணைக்காக அமர்வுகளுக்கு ஒதுக்குவதில் மிகுந்த சிரமம் ஏறிபடும் என்பதோடு, மனுதாரர்களுக்கு நியாயமான ஜாயின் கிடைப்பதும் தாமதமாகும். அந்த வகையில், வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தத்தால் நீதிமன்ற பணிகள் தடை படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றனர்.
அப்போது, "வழக்குரைஞர்களின் வேலை நிறுத்த பிரச்னைக்கு தீர்வு காண பிசிஐ சார்பில் வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன' ன்று பிசிஐ தலைவரும் மூத்த வழக்கு: ரமான மகன் குமார் மிஸ்ரா குறிப்பீட்டார்.
தரப்பு வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், "தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் தற்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், . 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திலைந்தனர். மேலும், நீதிமன்ற பணிகள்
'வரைவு விதிகளை நீதிபன்றத்தின் பரிசீவனைக்கு வைப்பதற்கு பிசிற அனுமதி கோரியுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்ததும், அந்த வரைவு விதி முழுமையான விதியாக வகுக்கப்பட்டுவிடும். மேலும், இந்த வரைவு விதி நகல் மனுதாரருக்கும் அளிக்கப்பட்டுவிட்டதாக பிரிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமனுதாரர் அதன் மீது 2 வாரங்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்' என்று கூறி, விசாரணை
தடைப்படக் கூடாது என்பதுதான் இதில் முக்கிய மான விஷயம் உச்சநீதிமன்றத்தில் மட்டும் ஏன் இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை7 உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை தடைப்பாமல் தொடர வேண்டும். என்ற எண்ண ஓட்டம் அதற்குக் காரணமாக இருக்கலாம்' என்று குறிப்பிட்ட நீதிபதிகள். கடந்த ஓராண்டில் வழக்குரைஞர் சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான அறிக்கையை ? வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இந்திய
வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு (பிசிஐ) உத்தரவிட்டனர்.
0 Comments