Loading . . .




உச்ச நீதிமன்றத்தில் விரைவில் AI: தலைமை நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தில் AI செயற்கை நுண்ணறிவு

The Forecast 2 years ago நீதித்துறை

தொழில்நுட்பத்தை செயல்படுத்த உள்ளோம் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதனை அவர் சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசியபோது கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் விவாதங்களை எழுத்து வடிவில் வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தும் பரிசோதனை சென்ற பிப்ரவரி மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News