Loading . . .




தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்குகான ஆய்வு கூட்டம்:

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

தற்போது தமிழகத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி களிலும் வளர்ச்சி திட்டங்கள் நடைபெறுவதால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.‌ இதனை கருத்தில் கொண்டு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை சிரமம் இல்லாமல் மேம்படுத்த தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி, இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள், வங்கிகளின் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News