Loading . . .




தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., : சென்னை பெருநகர குடிநீர், கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்களுடன் சாலைப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளின் உயர் அலுவலர்களுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், முதன்மைச்செயலாளர் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மேலாண்மை இயக்குநர் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், இணை மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (பணிகள்), கூடுதல் மாநகர காவல் ஆணையர் (போக்குவரத்து) மற்றும் வட்டார துணை ஆணையர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News