Loading . . .




காவலர் வீர வணக்க நினைவு நாள் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ. கா .ப., திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., (கிழக்கு), சரவண குமார் (மேற்கு), திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  பாலசந்திரன், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து,  30 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.


0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News