Loading . . .




திருநெல்வேலி. வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது : தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆய்வு செய்தார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட  திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதனை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே. முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்க மீரான் மைதீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கல்லூர் பாலா, ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் நவநீதன், தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மான், வட்ட செயலாளர் வேல்முருகன், ஆறுமுகம், மலை கண்ணன், தொப்பி காஜா, செல்வகுமார், ஜாய் மரகதம், சாலி மவுலானா, மைதீன் பிள்ளை, சாகுல் ஹமீது, அலி, முத்துச்சாமி, வேல்சாமி பாண்டியன், தர்வேஸ் மைதீன், காதர் ஒளி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News