இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பவுலிங் படை, குழுவாக இணைந்து உலகையே மிரட்டுகிறது என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "பும்ரா விக்கெட் வீழ்த்தவில்லை எனில் சிராஜ் சாய்க்கிறார். ஒருவேளை இவர் கைவிட்டால் ஷமி வந்து விடுகிறார். அவர் ஏமாற்றினால் குல்தீப், ஜடேஜா இணைந்து சுழலில் விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதிசெய்து விடுகின்றனர்" என்றார்.
0 Comments