இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர்
கோலியின் சதத்தை தொடர்ந்து, நியூசி.,க்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் சதம் அடித்துள்ளார் ஸ்ரேயஸ். 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சரமாரியாக விளையாடி ஷ்ரேயஸ் இன்றைய போட்டியில் ரன்களை குவித்தார். இந்த சதத்தை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயஸ் 5வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
0 Comments