Loading . . .




தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் '5G' சேவை : பார்தி ஏர்டெல் நிறுவனம்

The Forecast 2 years ago தொழில்நுட்பம்

ஏர்டெல் '5G பிளஸ்' சேவை தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணைய சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக்கும்.

'ஏர்டெல் 5G பிளஸ்' சேவையை அறிமுகப்படுத்திய ஒரே வருடத்தில் தமிழகத்தில் 4.2 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாகவும், இதுவரை 28.48 வயர்லெஸ் சந்தாதார்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Post your comment here

தொழில்நுட்பம் Relateted News