Loading . . .




மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமையில் திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை(நவ.27) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். எனவே, எரிவாயு நுகா்வோா்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து புகாா் தெரிவிக்கலாம்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News