Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் : பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் அறிவிப்பு

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் திங்கள்கிழமை டிச.(18) வனத்துறை சாா்பில் விவசாயிகள்குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பாபநாசம் வனச்சரகா் சத்தியவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் திங்கள்கிழமை(டிச.18) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. ஆகையால் அனவன்குடியிருப்பு, விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News