திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் : மாநகர காவல் ஆணையர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில் நடந்தது
S. Shanmuganathan 11 months ago திருநெல்வேலிகாவல் ஆணையா் பா.மூா்த்தி இ.கா.ப., காவல் துணை ஆணையா்கள் (கிழக்கு) ஆதா்ஷ் பசேரா, காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா
திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் பா.மூா்த்தி இ.கா.ப., தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 23 போ் மனு அளித்தனா். அவை மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டாா். கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள் (கிழக்கு) ஆதா்ஷ் பசேரா, (மேற்கு) கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
0 Comments