Loading . . .




அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழை தமிழகமெங்கும் பெய்யும்

The Forecast 2 years ago வானிலை நிலவரம்.

சென்னை வானிலை மையம் கொடுத்துள்ள அறிக்கையில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழை தமிழகமெங்கும் பெய்யும் என தகவல் வெளியிகியுள்ளது. மேலும் அடுத்த வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு வெப்பநிலையானது மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த வெப்பநிலை உயர்வு ஆனது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் காணப்படும் எனவும் கூறியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

0 Comments

Post your comment here

வானிலை நிலவரம். Relateted News