Loading . . .




திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு!

The Forecast 4 months ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கூடங்குளத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சபாநாயகர் அப்பாவு தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ.ஆ.ப , திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News