திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ.ஆ.ப., தலைமையில் மேயர் தேர்தல் நடைபெறுகிறது
The Forecast 1 year ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை தொடர்ந்து இந்த தேர்தலானது வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற உள்ளது.
0 Comments