11 மற்றும் 12ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்
The Forecast 1 year ago வானிலை நிலவரம்.
வருகின்ற 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
மேலும் கேரளா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை முதல் 13 தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
0 Comments