வரும் முன்று நாட்களுக்கு 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் : இந்தியா வானிலை ஆய்வு மையம்
Janani G 1 year ago வானிலை நிலவரம்.
வருகின்ற மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் பகல் நேரத்தில் வெளியே செல்வோர் குடை, தண்ணீர் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments