Loading . . .




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

The Forecast 5 hours ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., அவர்களின் மகன் டாக்டர் பி. அஜய்குமார் - ஜி. மனிஷா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

உடன் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லட்சுமணன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News