Loading . . .




மாநகராட்சியில் 3, 147 புதிய பணியிடங்கள் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப.,

The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

சென்னையை தவிர்த்து, பிற

மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 3, 147 புதிய  பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக

அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான

உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும்

குடிநீர்

வழங்கல் துறை கூடுதல்

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ.ஆ.ப.,

பிறப்பித்துள்ளார்.


அவரது உத்தரவு விவரம்:

தமிழ்நாட்டில் இப்போது மொத்தமுள்ள 20

மாநகராட்சிகள் பல

காலகட்டங்களில்

உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,

மாநகராட்சிகளின்

நிலவரப்படி

மக்கள் தொகைக்கு

ஏற்றவாறு

மாநகராட்சி

பணியிடங்கள்

ஒரேசீராக இல்லை

எனத் தெரிவித்துள்ளார்.

இப்போதைய

மாநகராட்சிகள்

வகைபாடு:


சென்னையைத்

தவிர்த்து,பிற

மாநகராட்சிகளில்

2021-ஆம்ஜஆண்டுதோராய மக்கள்

கணக்கெடுப்பின்படி,

தொகைஒரு

கோடியே 41

லட்சத்து 51 ஆயிரத்து 829 மக்கள்

உள்ளனர்.


இவற்றில்சிறப்பு

நிலை நகராட்சிகளில்

இருந்து

மாநகராட்சிகளாக

தரம் உயர்த்தப்பட்ட

தூத்துக்குடி,

திருப்பூர்,

நாகர்கோவில்,

மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட

தூத்துக்குடி, திருப்பூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல், தஞ்சாவூர் முதலிய மாநகராட்சிகளில் சில சிறப்பு நிலை

நகராட்சிகளில் காணப்படும்

பணியிடங்களுக்கும்

குறைவான

பணியிடங்களே உள்ளன.

மேலும், புதிய மாநகராட்சிகளாக தரம்

உயர்த்தப்பட்டுள்ள

தாம்பரம், கடலூர்,

காஞ்சிபுரம்,

சிவகாசி,கரூர்,

கும்பகோணம்

ஆகிய 6

மாநகராட்சிகளிலும்

போதுமான

பணியிடங்கள்

தோற்றுவிக்கப்பட

வேண்டியது

அவசியமாக உள்ளது.

இதற்காக

மாநகராட்சிகளின்

மக்கள்

தொகைக்கு

ஏற்பஅவை

வகைப்படுத்தப்பட்டுள்ளன.

3,417

பணியிடங்கள்

அனுமதி:

மாநகராட்சிகளில்

புதிதாகத்

தோற்றுவிக்கப்படவுள்ள பணியிடங்கள்

மற்றும்ஸஏற்கெனவே உள்ள

பணியிடங்களைச்

சீரமைத்து

முறைப்படுத்தும்

பொருட்டு

புதிய

பணியிடங்கள்

அனுமதிக்க நகராட்சி

நிர்வாகத் துறை இயக்குநர் கேட்டுக்

கொண்டுள்ளார்.

அவரது

பரிந்துரைகளை

ஏற்று பணியிடங்களின்

வரையறை மற்றும்

ஏற்கெனவே உள்ள

பணியிடங்களை

முறைப்படுத்தி

மொத்தம்

3, 417

பணியிடங்கள்

அனுமதிக்கப்படுகிறது. இதற்கான

செலவினத்தை

அந்தந்த

மாநகராட்சியின்

நிதியில்

இருந்து

மேற்கொள்ளப்பட

வேண்டும்

தனது என்று

உத்தரவில்

சிவதாஸ் மீனாஇ.ஆ.ப.

கூறியுள்ளார்.


0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News