Loading . . .




திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, கொள்கை அறிக்கை‌கள்

The Forecast 3 years ago அரசு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான .மு.க. ஸ்டாலின் அவர்களிடம்  (27.10.2022) தலைமைச் செயலகத்தில்,

மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா, பேராசிரியர் ம. விஜயபாஸ்கர் மற்றும் மல்லிகா சீனிவாசன் ஆகியோர் மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை,

கைத்தறி துறை, துணிநூல் துறை, சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் தொழில் மயமாதல் கொள்கை அறிக்கைகளை வழங்கினார்கள். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . விக்ரம் கபூர், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News