Loading . . .




கவர்னர் என். ரவி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

The Forecast 3 years ago அரசு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் திறமை வெளிப்படையாக தெரிவதில்லை. தொண்டு நிறுவனங்கள் இவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என தமிழக கவர்னர் ரவி பேசினார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொணமங்கலத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டடம் திறப்பு விழாவில், மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு பணி ஆணை வழங்கி, தமிழக கவர்னர் பேசியது:

கொணமங்கலம் தனியார் அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்வதை பார்க்க வேண்டுமென கூறினேன். அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும், சமுதாயத்திற்காக அவர்கள் செய்ய,சமுதாயத்திற்காக அவர்கள் செய்யும் மகத்தான பணிகளைப் பார்க்க நானே என் விருப்பத்தின் பேரில் வர விரும்புவ விருப்பத்தின் பேரில் வர விரும்புவதாக சிருஷ்டி பவுண்டேஷன் நிர்வாகத்திடம் தெரிவித்தேன். ...

மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் தனியாக ஒதுக்கி வைக்கக் கூடாது. அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை சேவை மனப்பான்மையோடு நாம் அனைவரும் முன்னின்று செய்ய வேண்டும். ...

தொண்டு செய்வது என்பது மகத்தான பணி. அமெரிக்கா போன்ற நாடுகளில் மனவளர்ச்சி குன்றியவர்கள், 50 குழந்தைகளுக்கு

ஒருவர் உள்ளனர். ஆனால் இந்த பாதிப்பு இந்தியாவில் குறைவாக காணப்படுகிறது

இதில் அரசு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலும், இதற்கென தனியாக கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. இது இது போன்றவர்களுக்கு சமுதாயப் பணியில் சேவை மனப்பான்மை என்பது மகத்தானது. நமது பாரதத்தின் பழமையான கலாசாரம், பாரம்பரியம் நிறைந்த தமிழகத்தில், சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்கள் தொண்டு தொண்டு செய்து வருவது பெருமையாக உள்ளது. ...

இவர்களை தொண்டு நிறுவனங்கள் தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News