Loading . . .




ஆவின் பால் விற்பனை புதிய எச்சரிக்கை

The Forecast 3 years ago அரசு செய்திகள்

ஆவின் பால் விற்பனையை புறக்கணிக்க நேரிடும் என ஏஜெண்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் பாலகங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வேலைகள் நடப்பதாக ஏஜெண்டுகள் சங்க தலைவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஏஜெண்டுகள் நடத்தும் பாலகங்களுக்கு பொருட்கள் சப்ளை முறையாக நடைபெறுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டால், ஆவின் விற்பனையை புறக்கணிக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News