பொதுப்பணித்துறை மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனைக் கட்டடங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்
The Forecast 3 years ago அரசு செய்திகள்
(17.11.2022) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
துறை அமைச்சர் .எ.வ.வேலு அவர்கள் தலைமையில், பொதுப்பணித்துறை மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி
(JICA) உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனைக் கட்டடங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில்,
பொதுப்பணித்துறை, முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டஇயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப்.,
பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் .இரா.விஸ்வநாத் மற்றும்உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments