Loading . . .




செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி

The Forecast 3 years ago செய்தித்துறை

 செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி

பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக அனுபவம் வாய்ந்தவரும், தற்போது தி இந்து ஆங்கில நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் திரு.கே.வி.சீனிவாசன் (வயது 56) அவர்கள்  காலை (02.01.2023) திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் பிரிவால் வாடும்  குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News