Loading . . .




குடியரசு தின விழா அணிவகுப்பு செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் ஆய்வு

The Forecast 3 years ago செய்தித்துறை

 குடியரசு தின விழா அணிவகுப்பு செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் ஆய்வு  (25.01.2023) காமராசர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில்

கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டார். உடன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப.மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News