செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி
The Forecast 3 years ago செய்தித்துறை
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி
இன்று மூத்த திரைப்பட சண்டை பயிற்சியாளரும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவருமான .ஜூடோரத்தினம் (வயது 94) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் மன வருத்தம் அடைந்தேன்.
.ஜூடோரத்தினம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
0 Comments