Loading . . .




செய்தித் துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், ஆய்வு கூட்டம்

The Forecast 3 years ago செய்தித்துறை

(28.2.2023) கலைவாணர் அரங்கத்தில்,  செய்தித் துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர். .த .மோகன், இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News