Loading . . .




செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டம்

The Forecast 3 years ago செய்தித்துறை

(14.3.2023) தலைமைச் செயலகத்தில்,  செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து ஆறு மண்டல இணை இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப.,

செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு.சிவ.சு.சரவணன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்( மக்கள் தொடர்பு) மு.பா.அன்புச்சோழன் ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News