Loading . . .




அமைச்சர் . பி. கீதா ஜீவன், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் 5 ஆவது கூட்டம்

The Forecast 3 years ago அரசு செய்திகள்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் . ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலாளர்  சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சமூக நல இயக்குநர் . த. ரத்னா, இ.ஆ.ப., சமூக நல கூடுதல் இயக்குநர் . எஸ்.பி. கார்த்திகா, இ.ஆ.ப., அரசு நிதித்துறை இணைச் செயலாளர் துளசிராம், திருநங்கைகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News