Loading . . .




குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “அரசின் சாதனைகள்

The Forecast 3 years ago அரசு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  (30.3.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “அரசின் சாதனைகள் 2021-2023” புத்தகத்தை வெளியிட்டார். உடன்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News