நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு நிலவியது. ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் உட்...
தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி குழு நியமிக்கும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்புதலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை இனிமேல் பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், உச்ச...
பிப்ரவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு...
திரிபுரா, மேகலாயா, நாகலாந்து ஆகிய 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை திடீரென ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.1,118.50, சேலத்தில் ரூ.1,136...
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ரூ.450 கோடியில் தாமரை வடிவத்தில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டு...
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு பொம்மசந்திரா-ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன் ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பெங்களூரு மெட்ரோ ரய...
கலாசாரம், ஆன்மிக நகரங்களுக்கு அவற்றின் பழைய பெயர்களை வைப்பதற்கு ஆணையம் அமைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல...
சிவமொக்கா விமான நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று காலை...
பாக். டிரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பறந்த மர்ம டிரோனை பிஎஸ்எப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வெளியிட்டுள...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு டெல்லி துணை முதல்வர் சிசோடியா கைது: 8 மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ அதிரடிடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக நேற்று ஆஜரான டெல்லி துணை முதல்வர் சிச...
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்...
உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி 7 நீதிபதிகளின் பிஎப் கணக்கு மூடல்பீகாரின் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகளான சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக் குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திர பிரகாஷ்...