திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கோட்ட சார்- ஆட்சியராக ஆர்பிட் ஜெயின் இ.ஆ.ப., பொறுப்பேற்பு.
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சாா் ஆட்சியராக ஆா்பிட் ஜெயின் இ.ஆ.ப.,
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, ராதாபுரம், நான்குனேரி, திசையன்விளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய சேரன்மகாதேவி கோட்ட சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம் இ.ஆ.ப., பணியிடமாற்றம் செய்யப்பட்டடாா். இதையடுத்து, புதிய சாா் ஆட்சியராக ஆா்பிட் ஜெயின் இ.ஆ.ப., நியமிக்கப்பட்டாா். இவா், திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு வட்டாட்சியா், வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
0 Comments