சென்று வா சிங்கமே : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்
The Forecast 2 years ago மின்னணு தேடல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முந்தையநாள் உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இறுதி அஞ்சலியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவியும் , தேசிய முற்போக்குத் திராவிடக் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் , கட்சி நிர்வாகிகள் , கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் "சென்று வா சிங்கமே" என்ற வாசகம் அதிக அளவில் பகிறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments