Loading . . .




சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு

The Forecast 1 month ago மின்னணு தேடல்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழ்நிலையால் கடந்த சில நாட்களாக உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் இன்று குறைந்துள்ளது.

சர்வதேச வர்த்தக நிலவரப்படி, 1 அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $222.88 குறைந்து தற்போது $5,129.72 ஆக விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹20,426 வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ் வெள்ளி $6 குறைந்து தற்போது $83.21 ஆக விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்திய தங்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்தியாவில் தங்க விலையும் குறையும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News