Loading . . .




ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் இடம் பிடித்த மூணாறு

Janani G 6 months ago மின்னணு தேடல்

கேரளாவின் பிரபலமான மூணாறு மலைப்பகுதி, ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகம் பயன்படுத்தும் Agoda எனும் ஆன்லைன் பயண தளம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், மலேசியாவின் கேமரன் மலை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், மூணாறு 7-வது இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை அழகு, பசுமை சூழல் மற்றும் தேயிலைத் தோட்டங்களால் உலகப் புகழ்பெற்ற மூணாறின் இந்த அங்கீகாரம், கேரள சுற்றுலாத்துறைக்கு பெருமையைத் தந்துள்ளது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News