Loading . . .




திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மகளிர்க்கான ஹாக்கி போட்டி : திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையர் காளிமுத்து தொடங்கி வைத்தார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. அனைத்து விளையாட்டு சங்க கூட்டமைப்பு சாா்பில் பெண்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலும், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் சங்கா் நகா் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியிலும் நடைபெற்றது. 

பாளையங்கோட்டையில் நடைபெற்ற போட்டியை, மாநகராட்சி உதவி ஆணையா் காளிமுத்து தொடங்கி வைத்தாா். சங்கத் தலைவா் க.சேவியா் ஜோதி சற்குணம், செயலா் வெ.பெரியதுரை, பொருளாளா் மருத்துவா் பிரேமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News