திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா : சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் இ.ஆ.ப., வழங்கினார்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
சேரன்மகாதேவி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 44 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் இ.ஆ.ப., வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் வின்சென்ட், மண்டல துணை வட்டாட்சியா் சீதாதேவி, வருவாய் ஆய்வாளா் ராஜ்குமாா், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 Comments